Map Graph

புனித லாசரஸ் தேவாலயம், சென்னை

சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்

தற்போது வழித்துணை அனை திருச்சபை என்று அழைக்கப்படும் புனித லாசரஸ் தேவாலயம் என்பது தமிழ்நாட்டின் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு கிறித்தவ தேவாலயமாகும். இது கி.பி 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகேயர்களால் கட்டப்பட்டது.

Read article